Tamil Dictionary 🔍

உம்பர்கோன்

umparkoan


இந்திரன். உம்பர்கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும் (திவ். பெரியதி. 5, 4, 5). Indra, the lord of the celestials;

Tamil Lexicon


umpar-kōṉ
n. உம்பர்+. [M. umbarkōn.]
Indra, the lord of the celestials;
இந்திரன். உம்பர்கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும் (திவ். பெரியதி. 5, 4, 5).

DSAL


உம்பர்கோன் - ஒப்புமை - Similar