Tamil Dictionary 🔍

அமரர்கோன்

amararkoan


தேவர்களின் அரசன் , இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன். (திவ். திருவாய். 10, 2, 6.) Indra, as king of gods;

Tamil Lexicon


amarar-kōṉ
n. id.+.
Indra, as king of gods;
இந்திரன். (திவ். திருவாய். 10, 2, 6.)

DSAL


அமரர்கோன் - ஒப்புமை - Similar