Tamil Dictionary 🔍

உபாந்தியம்

upaandhiyam


கடைக்கண் ; ஈற்றயல் ; அண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைக்கண். (W.) 1. Corner of the eye; சமீபம். Brāh. 3. Proximity; vicinity; ஈற்றயல். (W.) 2. The last but one, the penultimate;

Tamil Lexicon


, [upāntiyam] ''s.'' The corner of the eye, கடைக்கண். 2. The last but one, penultimate, ஈற்றயல். Wils. p. 16. UPAN TYA.

Miron Winslow


upāntiyam
n. upāntya.
1. Corner of the eye;
கடைக்கண். (W.)

2. The last but one, the penultimate;
ஈற்றயல். (W.)

3. Proximity; vicinity;
சமீபம். Brāh.

DSAL


உபாந்தியம் - ஒப்புமை - Similar