பிராந்தியம்
piraandhiyam
சுற்றுப்புறம் ; நாட்டுப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பிராந்தம்1, 2. Colloq.
Tamil Lexicon
s. the country or region round about.
J.P. Fabricius Dictionary
சுற்றுப்பட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pirāntiyam] ''s.'' The country or region round about, சுற்றுப்பட்டு; [''ex'' பிராந்தம்.] ''(Colloq.)''
Miron Winslow
pirāntiyam
n. prānta.
See பிராந்தம்1, 2. Colloq.
.
DSAL