Tamil Dictionary 🔍

ஔபாசனம்

aupaasanam


வேள்வித் தீயோம்புகை ; இல்லறத்தார் காலையிலும் மாலையிலும் செய்யும் வேள்விச் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலமாலைகளில் கிருகஸ்தர் ஓமத்தீயோம் புகை. The worship of the consecrated fire both morning and evening, a duty enjoined on a married Brahman;

Tamil Lexicon


, [aupācaṉam] ''s.'' Religious practice, the performance of prescribed rites--as உபாசனம். 2. A daily offering made by fire kept always burning, ஓமத்தீயோம்புகை. Wils. p. 176. OUPASANA.

Miron Winslow


aupācaṉam
n. aupāsana.
The worship of the consecrated fire both morning and evening, a duty enjoined on a married Brahman;
காலமாலைகளில் கிருகஸ்தர் ஓமத்தீயோம் புகை.

DSAL


ஔபாசனம் - ஒப்புமை - Similar