Tamil Dictionary 🔍

உபவேதம்

upavaetham


அப்பிரதான வேதம் ; நான்கு வேதங்களை அடுத்து மதிக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்கு வேதங்கள் ; அவை : ஆயுர்வேதம் , தனுர்வேதம் , காந்தர்வவேதம் , அர்த்தவேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்குவேதங்களையடுத்து மத்திக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்குவேதங்கள். (திருக்காளத். பு. 29, 38.) Secondary Vēdas, class of writtings subordinate to the Vēdas, of which four are enumerated, viz., ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்தவேதம்;

Tamil Lexicon


upa-vētam
n. upa-veda.
Secondary Vēdas, class of writtings subordinate to the Vēdas, of which four are enumerated, viz., ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்தவேதம்;
நான்குவேதங்களையடுத்து மத்திக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்குவேதங்கள். (திருக்காளத். பு. 29, 38.)

DSAL


உபவேதம் - ஒப்புமை - Similar