Tamil Dictionary 🔍

உபவீதம்

upaveetham


பூணூல் ; இடத்தோளிலிருந்து வலப்பக்கமாய்ப் பூணூல் அணிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூணூல். (பிங்.) 1. Sacred thread worn by men of the twice-born castes; இடத்தோளிலிருந்து வலப்பக்கமாய்ப் பூணூலணிகை. 2. Wearing the sacred thread in the usual manner over the left shoulder and under the right arm, app. to பிரா சீனாவீதம்;

Tamil Lexicon


s. the sacred thread worn over the left shoulder.

J.P. Fabricius Dictionary


பூணூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [upavītam] ''s.'' The thread or cord worn by Brahmans and others, over the left shoulder, பூணூல், Wils. p. 158. UPA VEEDA.

Miron Winslow


upavītam
n. upa-vīta.
1. Sacred thread worn by men of the twice-born castes;
பூணூல். (பிங்.)

2. Wearing the sacred thread in the usual manner over the left shoulder and under the right arm, app. to பிரா சீனாவீதம்;
இடத்தோளிலிருந்து வலப்பக்கமாய்ப் பூணூலணிகை.

DSAL


உபவீதம் - ஒப்புமை - Similar