Tamil Dictionary 🔍

உபவாசி

upavaasi


பட்டினி நோன்பு இருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்டினி நோன்பிருப்பவன். மதத்தவுடலதனா லற்ற வுபவாசி யொளித்துண்பானென் றுணர்தல் (உபநி. 16). One who observes a fast;

Tamil Lexicon


உபவசி, VI. v. t. fast, உபவா சம் செய்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A person performing a fast. Wils. p. 158. UPAVASIN.

Miron Winslow


upavāci
n. upa-vāsin.
One who observes a fast;
பட்டினி நோன்பிருப்பவன். மதத்தவுடலதனா லற்ற வுபவாசி யொளித்துண்பானென் றுணர்தல் (உபநி. 16).

DSAL


உபவாசி - ஒப்புமை - Similar