உபவாசம்
upavaasam
உண்ணாநோன்பு ; உணவொழிக்கை ; உணவின்றி இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ணா விரதம், இதன் புனலாடி யுபவாச முஞற்றியக்கால் (சேதுபு. பலதீ. 19). Fast, fasting;
Tamil Lexicon
s. fast, fasting. உவாசம் பண்ண, --ஆயிருக்க, to fast. உபவாசவிரதம், entire abstinence from food and drink, fast.
J.P. Fabricius Dictionary
, [upavācam] ''s.'' A fast comprising abstinence from food and drink, and in some cases, also from venery, from the use of a matrass or mat, &c. when sleeping, and even from sleep. It is connected with the observance of religious duties: some fasts are continued for nine days in suc cession with only a little water, milk or fruit occasionally taken, உணவொழிக்கை. 2. A fire-altar, ஓமபீடம். Wils. p. 158.
Miron Winslow
upavācam
n. upa-vāsa.
Fast, fasting;
உண்ணா விரதம், இதன் புனலாடி யுபவாச முஞற்றியக்கால் (சேதுபு. பலதீ. 19).
DSAL