Tamil Dictionary 🔍

உபயராசி

upayaraasi


இயக்கம் , நிலை என்னும் இருவகைக்கும் ஏற்ற இராசி ; அவை : மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரம் ஸ்திரம் என்னும் இருவகைக்கும் ஏற்ற இராசி. (விதான. மரபி. 5, உரை.) 1. (Astrol.) The four common signs of the Zodiac, viz. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் as distinguished from the moveable and fixed sings; . 2. Heap of grain comprising mēlvāram, i.e., share of the government of land-loard, and kiḻ-vāram, i.e., the share of the cultivator. See உடைவாரம். (C. G.)

Tamil Lexicon


, ''s.'' Every third sign of the zodiac considered in astrology as auspicious for building, &c. See இராசி.

Miron Winslow


upaya-rāci
n. id.+ rāši.
1. (Astrol.) The four common signs of the Zodiac, viz. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் as distinguished from the moveable and fixed sings;
சரம் ஸ்திரம் என்னும் இருவகைக்கும் ஏற்ற இராசி. (விதான. மரபி. 5, உரை.)

2. Heap of grain comprising mēlvāram, i.e., share of the government of land-loard, and kiḻ-vāram, i.e., the share of the cultivator. See உடைவாரம். (C. G.)
.

DSAL


உபயராசி - ஒப்புமை - Similar