உபாகமம்
upaakamam
மூல ஆகமங்களின்வழித் தோன்றிய சைவ ஆகமங்கள் ; சார்பாகமம் , பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூலாகமங்கலின் வழித்தோன்றிய சைவ ஆகமங்கள்.(சைவச. பொது. 336, உரை.) 1. Secondary Agamas, said to be 207 in number; பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புஸ்தகம். Chr. 2. The Tamil name for the Book of Deuteronomy;
Tamil Lexicon
s. (உப) a class of books secondary to the Agamas. சார்பாக மம்.
J.P. Fabricius Dictionary
, [upākamam] ''s.'' [''pref.'' உப.] A class of books secondary to the Agamas, சார்பாகமம்.
Miron Winslow
upākamam
n. upāgama. (šaiva.)
1. Secondary Agamas, said to be 207 in number;
மூலாகமங்கலின் வழித்தோன்றிய சைவ ஆகமங்கள்.(சைவச. பொது. 336, உரை.)
2. The Tamil name for the Book of Deuteronomy;
பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புஸ்தகம். Chr.
DSAL