Tamil Dictionary 🔍

உபயோகம்

upayokam


உதவி ; உதவிப்பொருள் ; பயன் ; இலக்கினத்திலும் 2 ,3 ,4 ஆம் இடங்களிலும் ஏழு கோள்களும் நிற்பதாகிய ஒரு யோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவிப்பொருள். தாங்கி யுபயோகந் தன்னை (சைவச. பொது. 259). 2. Thing useful for a given purpose; உதவி. 1. Use, fitness, suitableness; இலக்கினத்திலும் 2, 3, 4-ம் இடங்கலிலும் எழு கிரகங்களும் நிற்பதாகிய ஒரு யோகம். உதயாதி நாலினுமேழுகோளுமுறவுபயோகமாம் (வீமே. உள். 312). Conjunction in which the seven major planets are found distributed over the ascendent and the next three houses;

Tamil Lexicon


s. (உப) use, advantage, service fitness, பிரயோசனம்; 2. help, assistance, உதவி.

J.P. Fabricius Dictionary


, [upayōkam] ''s.'' [''pref.'' உப.] Fit ness, adaptation, suitableness, available ness (of things for given purposes), பிரயோச னம். 2. Helps, aids useful to the accom plishing of a purpose either as persons or things, serviceableness, usefulness, benefi cialness, உதவி. Wils. p. 157. UPAYOGA.

Miron Winslow


upayōkam
n. upa-yōga.
1. Use, fitness, suitableness;
உதவி.

2. Thing useful for a given purpose;
உதவிப்பொருள். தாங்கி யுபயோகந் தன்னை (சைவச. பொது. 259).

upa-yōkam
n. yūpa-yōga. (Astrol.)
Conjunction in which the seven major planets are found distributed over the ascendent and the next three houses;
இலக்கினத்திலும் 2, 3, 4-ம் இடங்கலிலும் எழு கிரகங்களும் நிற்பதாகிய ஒரு யோகம். உதயாதி நாலினுமேழுகோளுமுறவுபயோகமாம் (வீமே. உள். 312).

DSAL


உபயோகம் - ஒப்புமை - Similar