பிரயோகம்
pirayokam
மந்திர ஏவல் ; செலுத்துகை ; பயன் படுத்துதல் ; மருந்து ; உவமானம் ;மேற்கோள் ; குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திர ஏவல். 3. Practice of magic; மருந்து. 4. Medicine; செலுத்துகை. 1. Discharge, as of weapons; குதிரை. (யாழ்.அக.) 7. Horse; உவமானம். (யாழ். அக.) 6. Example, illustration; மேற்கோள். 5. Authority, quotation; உபயோகிக்கை. 2. Use, application to a purpose, use of means;
Tamil Lexicon
s. (பிர) discharge of weapons etc., செலுத்துகை; 2. use application to purpose, use of a means, உபயோகம்; 3. contrivance, உபாயம்; 4. preparation, readiness, எத்தனம்; 5. main object, நோக்கம்; 6. the operation of magical rites, ஏவல்; 7. example, authority, உதாரணம். பிரயோகம் பண்ண, -செய்ய, same as பிரயோகிக்க.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Discharge, as of weapons, emission, செலுத்துகை. 2. Main object, design, நோக்கம். 3. Use, application to a purpose, use of means, முயற்சி. 4. Con trivance, device, உபாயம். 5. Preparation, readiness, எத்தனம். 6. The operation of magical rites, எத்தனம் 6. The operation of magical rites, ஏவல். 7. Example, au thority, உதாரணம். W. p. 577.
Miron Winslow
pirayōkam
n. pra-yōga.
1. Discharge, as of weapons;
செலுத்துகை.
2. Use, application to a purpose, use of means;
உபயோகிக்கை.
3. Practice of magic;
மந்திர ஏவல்.
4. Medicine;
மருந்து.
5. Authority, quotation;
மேற்கோள்.
6. Example, illustration;
உவமானம். (யாழ். அக.)
7. Horse;
குதிரை. (யாழ்.அக.)
DSAL