Tamil Dictionary 🔍

பரையோகம்

paraiyokam


சீவான்மா தற்போதமழிந்து சிவபிரானது அருளை எதிர்பார்க்கும் நிலை. (ஒழிவி. யோக. 20, உரை.) (šaiva.) The state of individual soul in which it loses its self-consciousness expecting grace from šiva;

Tamil Lexicon


parai-yōkam,
n. பரை1 +.
(šaiva.) The state of individual soul in which it loses its self-consciousness expecting grace from šiva;
சீவான்மா தற்போதமழிந்து சிவபிரானது அருளை எதிர்பார்க்கும் நிலை. (ஒழிவி. யோக. 20, உரை.)

DSAL


பரையோகம் - ஒப்புமை - Similar