Tamil Dictionary 🔍

உபயம்

upayam


இரண்டு ; கோயில் முதலியவற்றிற்குச் செய்யும் தருமம் ; கோயிற்காணிக்கை ; உதவி ; பழைய சுவர்ணாதாயவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழைய சுவர்ணாதாயவகை. (S. I. I. i, 81.) An ancient tax, payable in cash; கோயில்முதலியவற்றிற்குக் கொடுக்கும் தருமம். (S.I.I. iii, 209.) 2. Gift to a temple or a monastery; இரண்டு. (திவா.) 1. Two;

Tamil Lexicon


உபையம், s. two, double, couple, இரண்டு, 2. a gift for religious purposes. காணிக்கை. உபயகோமுகி, a cow in the act of calving, as having two faces or heads towards both ways. உபய உரை, an ambiguous word. உபயத்தார், உபயஸ்தர், both together, both parties. உபயவாதிகள், உபயகக்ஷி, both the plaintiff and the defendant. உபயவிபூதி, eternal bliss & worldly happiness. உபயார்த்தம், an ambiguity, an expression of two meanings.

J.P. Fabricius Dictionary


, [upayam] ''s.'' Two, both, double, (doubt), இரண்டு. Wils. p. 161. UB'HAYA. 2. Any thing offered or devoted to religi ous purposes, given to religious mendi cants, கோயிற்காணிக்கை. 3. A present, a gift, உபகாரம்.

Miron Winslow


upayam
n. ubhaya.
1. Two;
இரண்டு. (திவா.)

2. Gift to a temple or a monastery;
கோயில்முதலியவற்றிற்குக் கொடுக்கும் தருமம். (S.I.I. iii, 209.)

upayam
n. perh. id.
An ancient tax, payable in cash;
பழைய சுவர்ணாதாயவகை. (S. I. I. i, 81.)

DSAL


உபயம் - ஒப்புமை - Similar