உதயராசி
uthayaraasi
குழந்தை பிறக்கும்போது உதயமாயுள்ள ராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தற்காலத்து உதிக்குமிராசி. (W.) 2. Sign rising at the time; பிறக்கும்போது உதயமாயுள்ள இராசி. ஓடைமாகளிறனானுதயராசி (கம்பரா. திருவவ. 110). 1. (Astrol.) Sign rising at the moment of one's birth;
Tamil Lexicon
utaya-rāci
n. id.+.
1. (Astrol.) Sign rising at the moment of one's birth;
பிறக்கும்போது உதயமாயுள்ள இராசி. ஓடைமாகளிறனானுதயராசி (கம்பரா. திருவவ. 110).
2. Sign rising at the time;
தற்காலத்து உதிக்குமிராசி. (W.)
DSAL