உபநயம்
upanayam
அடைதல் ; அனுமான உறுப்புகள் ஐந்தனுள் ஒன்று ; கொண்டுவருதல் ; பூணூல் தரிக்கும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுமானவுறுப்புக்கள் ஐந்தனுள் நான்காவது. (மணி. 29, 62.) Statement bringing the invariably concomitant middle term into relation with the minor, the fourth member of an Indian syllogism;
Tamil Lexicon
[upanayam ] --உபநயனம், ''s.'' [''pref.'' உப.] The investiture of the Brahman and the next two castes with the sacred cord, worn over the left shoulder and under the right. The ceremomy is regarded as forming a second or spiritual birth, பூணூற் கலியாணம். Wils. p. 155.
Miron Winslow
upanayam
n. upa-naya. (Log.)
Statement bringing the invariably concomitant middle term into relation with the minor, the fourth member of an Indian syllogism;
அனுமானவுறுப்புக்கள் ஐந்தனுள் நான்காவது. (மணி. 29, 62.)
DSAL