உபமேயம்
upamaeyam
உவமிக்கப்படும் பொருள் , உவமானத்தால் அறிவிக்கப்படும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமிக்கப்பட்ட பொருள். (அணியி. 1.) That which is compared, subject of comparison;
Tamil Lexicon
, [upamēyam] ''s. [in rhetoric.]'' The subject of a comparison--as the face is of the moon, உவமிக்கப்படும்பொருள். Wils. p. 15.
Miron Winslow
upamēyam
n. upa-mēya.
That which is compared, subject of comparison;
உவமிக்கப்பட்ட பொருள். (அணியி. 1.)
DSAL