Tamil Dictionary 🔍

உபசயம்

upasayam


உதயலக்கினத்துக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்கள். (விதான. மரபி. 3.) 2. (Astrol.) The 3rd, 6th, 10th and 11th signs from the ascendant; வளர்ச்சி. உபசயாபசயங்கள் உடம்பின்தன்மைகள். 3. Growth; மிகுதி. (பி. வி. 44, உரை.) 1. Abundance, excess;

Tamil Lexicon


s. (உப) abundance, excess, மிகுதி.

J.P. Fabricius Dictionary


upacayam
n. upa-caya.
1. Abundance, excess;
மிகுதி. (பி. வி. 44, உரை.)

2. (Astrol.) The 3rd, 6th, 10th and 11th signs from the ascendant;
உதயலக்கினத்துக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்கள். (விதான. மரபி. 3.)

3. Growth;
வளர்ச்சி. உபசயாபசயங்கள் உடம்பின்தன்மைகள்.

DSAL


உபசயம் - ஒப்புமை - Similar