உபதேசித்தல்
upathaesithal
போதித்தல் ; மந்திரத்தை அறிவுறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரோபதேசஞ்செய்தல். உபதேசித்த சித்தியை (திருவிளை. அட்டமா. 29). 2. To initiate into the mysteries of ceremonious religion by communicating appropriate mantras; இரகசியமாக இணங்கக் கூறுதல். அவள் அவனுக்கு உபதேசித்துவிட்டாள். Colloq. 3. To influence in private, give secret advice; போதித்தல். 1.To teach spiritual truths, give religious instruction;
Tamil Lexicon
upatēci-
11 v. tr. id.
1.To teach spiritual truths, give religious instruction;
போதித்தல்.
2. To initiate into the mysteries of ceremonious religion by communicating appropriate mantras;
மந்திரோபதேசஞ்செய்தல். உபதேசித்த சித்தியை (திருவிளை. அட்டமா. 29).
3. To influence in private, give secret advice;
இரகசியமாக இணங்கக் கூறுதல். அவள் அவனுக்கு உபதேசித்துவிட்டாள். Colloq.
DSAL