உபேட்சித்தல்
upaetsithal
பொருட்படுத்தாமை ; வெறுத்துவிடுதல் ; கைவிடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறக்கணித்தல். பரமபதத்தை உபேட்சித்துவந்து (குருபரம். 169, பன்னீ.). To neglect, disregard, overlook, ignore;
Tamil Lexicon
upēṭci-
11 v. tr. upēkṣ.
To neglect, disregard, overlook, ignore;
புறக்கணித்தல். பரமபதத்தை உபேட்சித்துவந்து (குருபரம். 169, பன்னீ.).
DSAL