Tamil Dictionary 🔍

உபதாது

upathaathu


பொன் முதலிய உலோகங்களைப் போலப் தோற்றமளிக்கும் தாழ்ந்த ஏழு உலோகங்கள் : சுவர்ணமாட்சிகம் : தாரமாட்சிகம் , துத்தம் , காஞ்சியம் , ரீதி , சிந்தூரம் , சிலாசத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்ணமாட்சிகம், தாரமாட்சிகம், துத்தம், காஞ்சியம், ரீதி, சிந்தூரம், சிலாசத்து; பொன் முதலிய ஏழு தாதுக்களைப்போலத் தோற்றமுடைய இழிந்த ஏழு உலோகங்கள். (சங். அக.) Any one of seven minerals, inferior to tātu, viz.

Tamil Lexicon


upa-tātu
n. upa-dhātu.
Any one of seven minerals, inferior to tātu, viz.
சுவர்ணமாட்சிகம், தாரமாட்சிகம், துத்தம், காஞ்சியம், ரீதி, சிந்தூரம், சிலாசத்து; பொன் முதலிய ஏழு தாதுக்களைப்போலத் தோற்றமுடைய இழிந்த ஏழு உலோகங்கள். (சங். அக.)

DSAL


உபதாது - ஒப்புமை - Similar