Tamil Dictionary 🔍

உபசாரக்கை

upasaarakkai


இரண்டு கைகளையுங் குவித்து மார்போடணைத்து உபசாரமாகக் காட்டும் இணைக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டுகைளையுங்குவித்து மார்போடணைத்து உபசாரமாகக்காட்டும் இணைக்கை வகை. உபசாரக்கை...குடங்கையிரண்டுங் கூப்பிமார்பிருத்தல் (பரத. பாவ. 54.) Gesture with both hands in which the hollow of both palms are brought close face to face and are held together on the breast implying polite submission to the words of elders;

Tamil Lexicon


upacāra-k-kai
n. upa-cāra+. (Nāṭya.)
Gesture with both hands in which the hollow of both palms are brought close face to face and are held together on the breast implying polite submission to the words of elders;
இரண்டுகைளையுங்குவித்து மார்போடணைத்து உபசாரமாகக்காட்டும் இணைக்கை வகை. உபசாரக்கை...குடங்கையிரண்டுங் கூப்பிமார்பிருத்தல் (பரத. பாவ. 54.)

DSAL


உபசாரக்கை - ஒப்புமை - Similar