உபசாகை
upasaakai
கிளையிலுள்ள கிளை , சிறு கிளை : உட்பிரிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்பிரிவு. 2. Subdivision; கிளையைச்சேர்ந்த கிளை. (சி. சி. 1, 14. சிவாக்.) 1. Smaller branch of a tree, secondary or sub-auxillary branch;
Tamil Lexicon
upa-cākai
n. upa-šākhā.
1. Smaller branch of a tree, secondary or sub-auxillary branch;
கிளையைச்சேர்ந்த கிளை. (சி. சி. 1, 14. சிவாக்.)
2. Subdivision;
உட்பிரிவு.
DSAL