உபரசம்
uparasam
இழிந்த தாது ; கல்லுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபதாது. தாரார்மணியுபரசங்களையும் (தைலவ. பாயி. 31). 1. Secondary mineral, as red chalk, bitumen, etc.; கல்லுப்பு. (மூ. அ.) 2. Rock-salt;
Tamil Lexicon
, [uparacam] ''s.'' [''pref.'' உப.] Natural bodies, ores, &c., of which the Hindus reckon one-hundred-and-twenty kinds. Wils. p. 157.
Miron Winslow
upa-racam
n. upa-rasa.
1. Secondary mineral, as red chalk, bitumen, etc.;
உபதாது. தாரார்மணியுபரசங்களையும் (தைலவ. பாயி. 31).
2. Rock-salt;
கல்லுப்பு. (மூ. அ.)
DSAL