Tamil Dictionary 🔍

உபகாரம்

upakaaram


ஈகை ; உதவி ; காணிக்கை ; மகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடை. (பிங்.) 2. Present, gift; உதவி. நல்லா ரொருவர்க்குச் செய்த வுபகாரம் (வாக்குண். 2). 1. Help, assistance, opp. to அபகாரம்; காணிக்கை. நயந்தினிய வுபகார நல்கினார்கள் (திருவாலவா. 2, 4). Offering, oblation; மகிழ்ச்சி. (அக. நி.) Joy;

Tamil Lexicon


s. (உப) benefit, favour; assistance, சகாயம், (opp. அபகாரம்); 2. offering, oblation. உபகாரம்பண்ண, --செய்ய, to bestow a benefit, to help. உபகாரன், benefactor. உபகாரி, a benefactor or benefact ress. கையுபகாரம், a slight benefit or gift. பரோபகாரம், philanthrophy. பிரதியுபகாரம், a recompense. reward. வாயுபகாரம், a recommendatory word. உபகாரச் சம்பளம், pension.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''opp. to'' அபகாரம்.] Favor, kindness, benefit, assistance, சகா யம். 2. Use, advantage, உதவி. 3. Pro tection, patronage, ஆதரிப்பு. Wils. p. 152. UPAKARA. 4. Wils. P. 159. UPA HARA. A donation, a present, a gift, a benefaction, a contribution, ஈகை. உபகாரவபகாரங்களிரண்டுமில்லாதவன். A use less person, one who does neither good nor evil.

Miron Winslow


upakāram
n. upa-kāra.
1. Help, assistance, opp. to அபகாரம்;
உதவி. நல்லா ரொருவர்க்குச் செய்த வுபகாரம் (வாக்குண். 2).

2. Present, gift;
கொடை. (பிங்.)

upakāram
n. upa-hāra.
Offering, oblation;
காணிக்கை. நயந்தினிய வுபகார நல்கினார்கள் (திருவாலவா. 2, 4).

upakāram
n. upa-hāra.
Joy;
மகிழ்ச்சி. (அக. நி.)

DSAL


உபகாரம் - ஒப்புமை - Similar