உப
upa
ஒரு வடமொழி முன்னொட்டு ; இரண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபசந்தி உபக்கிரகம் என்பவற்றிற் போலச் சமீபம் அப்பிரதானம் என்பவைகளைக் காட்டும் ஒரு வடமொழி யுபசருக்கம். A Skt. adverbial or adnominal prefix implying proximity or subsidiariness;
Tamil Lexicon
pre. implying near, with, auxiliary, secondary etc. as உபக்கிரகம், a secondary planet, உபநதி, a tributary.
J.P. Fabricius Dictionary
[upa ] . A Sanscrit prefix implying that which is secondary, auxiliary, near by, over, together with, less &c., ஒருபசர்க்கை. Wils. p. 152.
Miron Winslow
upa
part. upa.
A Skt. adverbial or adnominal prefix implying proximity or subsidiariness;
உபசந்தி உபக்கிரகம் என்பவற்றிற் போலச் சமீபம் அப்பிரதானம் என்பவைகளைக் காட்டும் ஒரு வடமொழி யுபசருக்கம்.
DSAL