Tamil Dictionary 🔍

உபதை

upathai


அமைச்சர் முதலியோரை அமர்த்துவதற்குமுன் அரசன் செய்யுஞ் சோதனை ; அறவுபதை , பொருளுபதை , இன்பவுபதை , அச்சவுபதை ; ஒருவன் மன இயல்பை ஆராய்ந்து தெளிதல் ; தணிக்கை ; ஈற்றயலெழுத்து ; பரிதானம் ; காணிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காணிக்கை. (நாநார்த்த.) Offering; அறவுபதை, பொருளுபதை, இன்பவுபதை, அச்சவுபதை; அமைச்சர் முதலியோரை நியமிப்பதற்குமுன் அரசர் செய்யுஞ் சோதனை. (குறள், 501, உரை.) Test of the character and honesty of a minister or any officer of State in four ways, viz.

Tamil Lexicon


, [upatai] ''s.'' A present to a great person, காணிக்கை. Wils. p. 154. UPADA. ''(p.)''

Miron Winslow


upatai
n. upa-dhā.
Test of the character and honesty of a minister or any officer of State in four ways, viz.
அறவுபதை, பொருளுபதை, இன்பவுபதை, அச்சவுபதை; அமைச்சர் முதலியோரை நியமிப்பதற்குமுன் அரசர் செய்யுஞ் சோதனை. (குறள், 501, உரை.)

upatai
n. upadhā.
Offering;
காணிக்கை. (நாநார்த்த.)

DSAL


உபதை - ஒப்புமை - Similar