Tamil Dictionary 🔍

u


ஐந்தாம் உயிரெழுத்து ; இரண்டு என்னும் எண்ணின் குறி ; சுட்டெழுத்துள் ஒன்று ; பின் , மேல் முதலிய மறைவிடங்களைக் காட்டும் ஒரு சுட்டு ; சிவபிரான் ; நான்முகன் ; உமையவள் ; ஓர் இடைச்சொல் ; ஒரு சாரியை ; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று ; பண்புப் பெயர் விகுதியுள் ஒன்று ; 'செய்து' என்னும் வினையெச்ச விகுதியுள் ஒன்று ; வியப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சபட்சிகளுள் காகங் குறிக்கும் எழுத்து. (பிங்.) Letter representing crow, in paca-paṭci; 1. (a) ஓர் அகச்சுட்டு. செய்குன்றுவை (திருக்கோ. 223). (b) புறச்சுட்டு. ஊழையு முப்பக்க்ங்காண்பர் (குறள், 620). 1. Demonstr.: (a) Base of the demonstr. pron. expressing aperson, place or thing occupying an intermediate position, neither far nor near, and meaning yonder or occupying a position near the person or persons spoken to; (b) Demonstr. part. before nouns, 2. (a) தொழிற்பெயர் விகுதியு ளொன்று. (b) பண்புப்பெயர் விகுதியு ளொன்று. (c) வினையெச்ச விகுதியு ளொன்று. 2. (a) An ending of vbl. nouns, as in வரவு; (b) An ending of abstract nouns, as in மழவு; (c) An ending of the past vbl. pple., as inசெய்து; சிவசக்தி. (திருமந். 1751.) Energy of šiva; ஐந்தாமுயிரெழுத்து. Fifth letter of the Tamil alphabet representing the close back lax rounded vowel sound; அ உ வறியா வறிவிலிடைமகனே (யாப். வி. 37.) Symbol for the number 2, usually written without the loop (உ); . 1. (a). Euphonic prothesis of the nature of an on-glide in Sanskritic words beginning with , யூ, யோ, ரு, ரூ, ரோ, லு, லூ, லோ, as in உயுத்தம் for யுத்தம், உரோகிணி for ரோகிணி, உலோபி for லோபி. (b) Euphonic medial anaptyxis appearing in Sanskritic words in or ஒரு சாரியை. 2. Final euphonic anaptyxis developing from the consonantal ending of a word, as in பல்லு for பல், and also in combinations, as in அவனுக்கு for அவற்கு;

Tamil Lexicon


s. energy of Siva.

J.P. Fabricius Dictionary


[u ] . Short ''u,'' the third vowel, ஓருயி ரெழுத்து. 2. One of the demonstrative pre fixes, (see அ, and இ) that, this, interme diate, not distant, சுட்டெழுத்துளொன்று--as உக்கொற்றன், that Kotton (who is at a short distance, or is in the middle between two others of the same name). 3. A particle used (1.) in forming the dative case, சாரியை --as அவனுக்கு, to or for him--for அவற்கு (2.) Joined to short monosyllabic verbs ending in mutes--as சொல்லு from சொல், speak--வாரு from வார், gather up. 4. A numeral indicating two, இரண்டென்னுமெண் ணின்குறி. 5. A termination of the verbal participle, ஓர்வினையெச்சவிகுதி--as செய்து, doing.

Miron Winslow


u
.
Fifth letter of the Tamil alphabet representing the close back lax rounded vowel sound;
ஐந்தாமுயிரெழுத்து.

u
.
Symbol for the number 2, usually written without the loop (உ);
அ உ வறியா வறிவிலிடைமகனே (யாப். வி. 37.)

u
.
1. (a). Euphonic prothesis of the nature of an on-glide in Sanskritic words beginning with , யூ, யோ, ரு, ரூ, ரோ, லு, லூ, லோ, as in உயுத்தம் for யுத்தம், உரோகிணி for ரோகிணி, உலோபி for லோபி. (b) Euphonic medial anaptyxis appearing in Sanskritic words in or
.

2. Final euphonic anaptyxis developing from the consonantal ending of a word, as in பல்லு for பல், and also in combinations, as in அவனுக்கு for அவற்கு;
ஒரு சாரியை.

u
part.
1. Demonstr.: (a) Base of the demonstr. pron. expressing aperson, place or thing occupying an intermediate position, neither far nor near, and meaning yonder or occupying a position near the person or persons spoken to; (b) Demonstr. part. before nouns,
1. (a) ஓர் அகச்சுட்டு. செய்குன்றுவை (திருக்கோ. 223). (b) புறச்சுட்டு. ஊழையு முப்பக்க்ங்காண்பர் (குறள், 620).

2. (a) An ending of vbl. nouns, as in வரவு; (b) An ending of abstract nouns, as in மழவு; (c) An ending of the past vbl. pple., as inசெய்து;
2. (a) தொழிற்பெயர் விகுதியு ளொன்று. (b) பண்புப்பெயர் விகுதியு ளொன்று. (c) வினையெச்ச விகுதியு ளொன்று.

u
n. u.
Energy of šiva;
சிவசக்தி. (திருமந். 1751.)

u
n. (Astrol.)
Letter representing crow, in panjca-paṭci;
பஞ்சபட்சிகளுள் காகங் குறிக்கும் எழுத்து. (பிங்.)

DSAL


உ - ஒப்புமை - Similar