உன்மத்தன்
unmathan
பித்தன் , வெறியன் ; மயக்கமுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பித்தன். மனவாசகங்கடந்தானெ னைமத்தோன்மத்தனாக்கி (திருவாச. 34, 3). Mad man, infatuated person;
Tamil Lexicon
uṉ-mattaṉ
n. id.
Mad man, infatuated person;
பித்தன். மனவாசகங்கடந்தானெ னைமத்தோன்மத்தனாக்கி (திருவாச. 34, 3).
DSAL