உன்மத்தம்
unmatham
மயக்கம் ; வெறி , பைத்தியம் ; காமன் கணைகளுள் ஒன்றன் செயல் ; ஊமத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 5. Thorn-apple. See ஊமத்தை. (திவா.) மயக்கம். (பிங்.) 2. Stupor, induced by drugs or mantras; வெறி. உன்மத்த மேற்கொண் துழிதருமே (திருவாச. 5, 7). 1. Madness, infatuation, frenzy; காமனைங்கணைகளிலொன்றன் செயல். (பிங்.) 4. Action of one of the five arrows of kāma; காமான்கணைகளுள் பைத்தியமுண்டாக்குவது. (ஆ. நி.) 3. The arrow of kāma whose dart makes one mad on account of love;
Tamil Lexicon
s. frenzy, delirium, in sanity, பைத்தியம்; 2. stupor, மயக் கம்; 3. the thorn apple plant; 4. one of the 5 arrows of Kama which makes one mad on account of love. உன்மத்தன், a mad man, a lunatic.
J.P. Fabricius Dictionary
, [uṉmattam] ''s.'' Frenzy, delirium, delusion, insanity, infatuation, illusion, பைத்தியம். 2. Stupor induced by drugs or incantations, மயக்கம். 3. A narcotic and deleterious plant, the thorn-apple, or ஊமத்தை. Wils. p. 151.
Miron Winslow
uṉ-mattam
n. un-matta.
1. Madness, infatuation, frenzy;
வெறி. உன்மத்த மேற்கொண் துழிதருமே (திருவாச. 5, 7).
2. Stupor, induced by drugs or mantras;
மயக்கம். (பிங்.)
3. The arrow of kāma whose dart makes one mad on account of love;
காமான்கணைகளுள் பைத்தியமுண்டாக்குவது. (ஆ. நி.)
4. Action of one of the five arrows of kāma;
காமனைங்கணைகளிலொன்றன் செயல். (பிங்.)
5. Thorn-apple. See ஊமத்தை. (திவா.)
.
DSAL