Tamil Dictionary 🔍

சன்னத்தன்

sannathan


கவசம் பூண்டவன் ; போர் முதலியவற்றிற்குத் தயாராக இருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர் முதலியவற்றுக்கு ஆயத்தமாயிருப்பவன். சன்னத்த னானாலெவர்வந்து சமர்க்கெ திர்ப்பார் (பிரபோத. 26, 99). 2. One who is ready for any emergency; one armed and prepared for war; கவசம் பூண்டவன். சன்னத்தனாகித் தனுவேந்துதற் கேதுவென்றான் (கம்பரா.நகர்நீ. 126). 1. Person clad with armour;

Tamil Lexicon


--யுத்தசன்னத்தன், ''s.'' One armed and prepared for war. (நிக.) Compare சந்நத்தன்.

Miron Winslow


caṉṉattaṉ,
n. id.
1. Person clad with armour;
கவசம் பூண்டவன். சன்னத்தனாகித் தனுவேந்துதற் கேதுவென்றான் (கம்பரா.நகர்நீ. 126).

2. One who is ready for any emergency; one armed and prepared for war;
போர் முதலியவற்றுக்கு ஆயத்தமாயிருப்பவன். சன்னத்த னானாலெவர்வந்து சமர்க்கெ திர்ப்பார் (பிரபோத. 26, 99).

DSAL


சன்னத்தன் - ஒப்புமை - Similar