Tamil Dictionary 🔍

உன்மத்தர்

unmathar


, ''s.'' Deranged persons, பித்தர். 2. Infatuated, or intoxicated per sons, வெறியர். 3. Persons under the power of illusion, மயக்கமுடையோர். (தீ. 328.) Wils. p. 151. UNMUTTA. ஊமத்தம்பயன்றுய்த்தார்போலுன்மத்தனாகியுற்றான். He was as intoxicated as one who had eaten the fruit of the thorn-apple. (ஸ்காந்.)

Miron Winslow


உன்மத்தர் - ஒப்புமை - Similar