Tamil Dictionary 🔍

உன்னநிலை

unnanilai


போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தம் அறியும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தமறியும் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.) உன்னநிலையே யுணருங்காலை (சிலப். 3, 18,உரை.) 1. (Puṟap.) Theme of invoking an uṉṉam tree for omens before a battle; 2. See உன்னம், 7.

Tamil Lexicon


uṉṉa-nilai
n. உன்னம்+.
1. (Puṟap.) Theme of invoking an uṉṉam tree for omens before a battle; 2. See உன்னம், 7.
போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தமறியும் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.) உன்னநிலையே யுணருங்காலை (சிலப். 3, 18,உரை.)

DSAL


உன்னநிலை - ஒப்புமை - Similar