Tamil Dictionary 🔍

நந்துருணி

nandhuruni


புறங்கூறுவோன் ; மதியீனன் ; இழிஞன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பன். Loc. 3. Insignificant person; புறங்கூறுவோன். (w.) 1. Talebearer, backbiter; மதியீனன். (w.) 2. Fool, silly person;

Tamil Lexicon


s. a tale-bearer, a backbiter, புறங்கூறி; 2. a fool, முட்டாள்.

J.P. Fabricius Dictionary


, [nnturuṇi] ''s. [vul.]'' A tale-bearer, a backbiter, புறங்கூறி. 2. A fool, a silly person, மதியீனன். ''(R.)''

Miron Winslow


nanturuṇi,
n. perh. நந்து-+ தூறு-.
1. Talebearer, backbiter;
புறங்கூறுவோன். (w.)

2. Fool, silly person;
மதியீனன். (w.)

3. Insignificant person;
அற்பன். Loc.

DSAL


நந்துருணி - ஒப்புமை - Similar