கோந்துரு
koandhuru
பாட்டனக்குப் பாட்டன் ; ஏளனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூட்டனுக்குப் பாட்டன். (J.) 1. Ancestor in the fifth line, great-grand-father's grandfather; பரிகாசம். (W.) 2. Ridicule; வஞ்சகம். (யாழ். அக.) Duplicity;
Tamil Lexicon
, [kōnturu] ''s. [prov.]'' An ancester in the fifth line, great grandfather's grand father, அப்பாட்டனுக்குப்பாட்டன். 2. ''(Tel.)'' Ridicule, ஆசியம்.
Miron Winslow
kōnturu,
n.
1. Ancestor in the fifth line, great-grand-father's grandfather;
பூட்டனுக்குப் பாட்டன். (J.)
2. Ridicule;
பரிகாசம். (W.)
kōnturu
n.
Duplicity;
வஞ்சகம். (யாழ். அக.)
DSAL