Tamil Dictionary 🔍

ஐந்தரு

aindharu


தேவலோகத்து ஐந்து மரங்கள் ; சந்தானம் ; தேவதாரம் ; கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திவா.) The five trees in the world of Indra. See பஞ்சதரு.

Tamil Lexicon


, ''s.'' The five trees in the world of Indra, பஞ்சதாரு, ''viz.'': 1. அரிச்சந்த னம். 2. கற்பகம். 3. சந்தானம். 4. பாரிசாதம். 5. மந்தாரம்.

Miron Winslow


ai-n-taru
n. id.+taru.
The five trees in the world of Indra. See பஞ்சதரு.
(திவா.)

DSAL


ஐந்தரு - ஒப்புமை - Similar