உத்தேசி
uthaesi
VI. v. i. intend, purpose, guess, கருது, மதிப்பிடு. உத்தேசியம், s. object in view. உத்தேசி, one who conjectures, guesser.
J.P. Fabricius Dictionary
, [uttēci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To intend, purpose, resolve, design, தீர்மானிக்க. 2. To guess, conjecture, estimate, கருத.
Miron Winslow