Tamil Dictionary 🔍

உத்தேசம்

uthaesam


நோக்கம் ; மதிப்பு ; பின்னே விளக்கற் பொருட்டு முன் பெயர் மாத்திரையாற் சொல்லுதல் ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிப்பு. 2. Guess, conjecture, surmise, rough, estimate; பின்னே விரித்துக்கூறுவதற்காகப் பேர்மாத்திரையாற் பொருளைமட்டும் முன்னர்க் குறிப்பிடுகை. (வேதா. சூ. 20.)ஏறக்குறைய. உத்தேசம் பதினாயிரம் பேர் இருக்கலாம். 3. (Log.) Preliminary indication of a topic which is to be further defined and classified; -adv. About, more or less; நோக்கம். 1. Intention, object, motive, aim;

Tamil Lexicon


s. motive நோக்கம், 2. conjecture, surmise, guess, மதிப்பு. adv. about, more or less as in உத்தேசம் 16-வயதுள்ளவன். உத்தேசம் பார்க்க, to make an estimate.

J.P. Fabricius Dictionary


, [uttēcam] ''s.'' Intention, object, motive, design, நோக்கம். 2. A guess, con jecture, rough estimation, a general calcu lation, மதிப்பு. 3. Statement or declaration of the subject (the name merely) to be discussed--one of the three divisions of போ தரப்பிரகாரம், போதப்பிரகாரமூன்றினொன்று. Wils. p. 149. UDDESHA. அவனையுத்தேசித்து. For his sake.

Miron Winslow


uttēcam
ud-dēša. n.
1. Intention, object, motive, aim;
நோக்கம்.

2. Guess, conjecture, surmise, rough, estimate;
மதிப்பு.

3. (Log.) Preliminary indication of a topic which is to be further defined and classified; -adv. About, more or less;
பின்னே விரித்துக்கூறுவதற்காகப் பேர்மாத்திரையாற் பொருளைமட்டும் முன்னர்க் குறிப்பிடுகை. (வேதா. சூ. 20.)ஏறக்குறைய. உத்தேசம் பதினாயிரம் பேர் இருக்கலாம்.

DSAL


உத்தேசம் - ஒப்புமை - Similar