Tamil Dictionary 🔍

உபத்திரவம்

upathiravam


இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். பசியுபத்திரவம், வியாதியுபத்திரவம், மனோபத்திரவம். 2. Calamity, as epidemic, famine; affliction, tribulation, suffering of mind or body; இடுக்கண். அரசன் குடிகளை உபத்திரவம் செய்தான். 1. Tyranny, oppression, violence; தொந்தரவு. ஆடையாபரணம் வேணுமென்று மனைவி உபத்திரவஞ்செய்கிறாள். Colloq. 3. Worry;

Tamil Lexicon


(உபத்திரம்) s. affliction. distress, இக்கட்டு. உபத்திரவகாலம், time of affliction. உபத்திரவப்பட, to suffer. உபத்திரவப்படுத்த, to afflict, persecute. உபத்திரமாயிருக்க, to be troublesome, or distressing. பசி உபத்திரவம், suffering of hunger. மனோபத்திரவம், distress of mind.

J.P. Fabricius Dictionary


, [upattiravam] ''s.'' Affliction, tribu lation, suffering either of mind or body, வேதனை. 2. Tyranny, oppression, national distress, whether by the seasons, epide mics, famine, the government, &c., கொடு மை. Wils. p. 154. UPADRAVA.--''Note.'' This word is sometimes improperly spelt உபத்திரம்.

Miron Winslow


upattiravam
n. upa-drava.
1. Tyranny, oppression, violence;
இடுக்கண். அரசன் குடிகளை உபத்திரவம் செய்தான்.

2. Calamity, as epidemic, famine; affliction, tribulation, suffering of mind or body;
துன்பம். பசியுபத்திரவம், வியாதியுபத்திரவம், மனோபத்திரவம்.

3. Worry;
தொந்தரவு. ஆடையாபரணம் வேணுமென்று மனைவி உபத்திரவஞ்செய்கிறாள். Colloq.

DSAL


உபத்திரவம் - ஒப்புமை - Similar