Tamil Dictionary 🔍

தத்தயோகம்

thathayokam


தீயோகங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயயோகங்களுள் ஒன்று. ஆன் பெரியோர் பழமையாய்வந்த நேயமதையகல் தவதே தத்தயோகம் (திருவேங்.சத.39). Conjunction of a week-day with certain titi, considered inauspicious;

Tamil Lexicon


tatta-yōkam,
n. dagdhayōga.
Conjunction of a week-day with certain titi, considered inauspicious;
தீயயோகங்களுள் ஒன்று. ஆன் பெரியோர் பழமையாய்வந்த நேயமதையகல் தவதே தத்தயோகம் (திருவேங்.சத.39).

DSAL


தத்தயோகம் - ஒப்புமை - Similar