உத்தரமீமாஞ்சை
utharameemaanjai
ஒரு வித்தை ; பிரம சூத்திரம் முதலிய நூல்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமசூத்திர முதலிய நூல்கள். The Brahma Sūtras containing a systematic investigation of the Jṅāṉā-kāṇda forming the latter part of the Vēdas, dist. fr. பூர்வ மீமாஞ்சை;
Tamil Lexicon
, ''s.'' One of the six shasters, the latter மீமாஞ்சை, சாஸ்திரமா றிலொன்று.
Miron Winslow
uttara-mīmānjcai
n. id.+.
The Brahma Sūtras containing a systematic investigation of the Jṅāṉā-kāṇda forming the latter part of the Vēdas, dist. fr. பூர்வ மீமாஞ்சை;
பிரமசூத்திர முதலிய நூல்கள்.
DSAL