Tamil Dictionary 🔍

உத்தமம்

uthamam


எல்லாவற்றுள்ளும் சிறந்தது ; முதன்மை , மேன்மை ; உயர்வு ; நன்மை ; அரத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரத்தை. (சங். அக.) Galangal; நன்மை. (பிங்.) 2. Goodness, excellence, nobility; எவற்றுள்ளும் சிறந்தது. உத்தம குணத்தார்க்கு (தணிகைப்பு. அகத். 159). 1. That which is pre-eminent;

Tamil Lexicon


s. excellence, goodness, நன்மை; 2. genuieness, uprightness, உண்மை, 3. perfection, the best of the kind, முதன்மை. உத்தமபட்சம், first rate, first class. உத்தமபாத்திரம், a worthy person, a noble object. உத்தம புருஷள், an excellant virtuous man; 2. (Grammar) the first person, தன்மை. உத்தமம், மத்திமம், அதமம், good middling and bad. உத்தமன், (fem. உத்தமி), an excelent person. உத்தமோத்தமம், the higest perfection. புருஷோத்தமன், a name of Vishnu, the best of men. உத்தமாங்கம், the head, which is the chief part of the body.

J.P. Fabricius Dictionary


, [uttamam] ''s.'' Perfection, virtue, excellence, goodness, நன்மை. 2. The chief, principal, or best of the kind--whether persons or things; eminence, superiority, nobleness, uprightness, sincerity, மேன்மை. Wils. p. 141. UTTAMA.

Miron Winslow


uttamam
n. ut-tama.
1. That which is pre-eminent;
எவற்றுள்ளும் சிறந்தது. உத்தம குணத்தார்க்கு (தணிகைப்பு. அகத். 159).

2. Goodness, excellence, nobility;
நன்மை. (பிங்.)

uttamam
n.
Galangal;
அரத்தை. (சங். அக.)

DSAL


உத்தமம் - ஒப்புமை - Similar