Tamil Dictionary 🔍

உதைகாலி

uthaikaali


உதைக்கும் குணமுள்ள மாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதையுங்குணமுள்ள மாடு. (அபி. சிந். பக். 788.) Cow with kicking leg;

Tamil Lexicon


utai-kāli
n. id.+.
Cow with kicking leg;
உதையுங்குணமுள்ள மாடு. (அபி. சிந். பக். 788.)

DSAL


உதைகாலி - ஒப்புமை - Similar