உதயகாலம்
uthayakaalam
சூரிய சந்திர நட்சத்திரங்கள் தோன்றும் காலம் ; சூரியன் உதிக்கும் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன் உதிக்குங் காலம். 2. Time of sunrise, early morning; சூரிய சந்திர நக்ஷத்திரங்கள் தோன்றும் காலம். 1. The rising time of any heavenly body;
Tamil Lexicon
--உதயகாலை, ''s.'' The time of sun-rise.
Miron Winslow
utaya-kālam
n. ud-aya+.
1. The rising time of any heavenly body;
சூரிய சந்திர நக்ஷத்திரங்கள் தோன்றும் காலம்.
2. Time of sunrise, early morning;
சூரியன் உதிக்குங் காலம்.
DSAL