உரைகல்
uraikal
பொன்னின் மாற்று அறிதற்காக அதனை உரைக்கும் சிறு கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துரைக்குஞ் சிறு கல். Loc. 2. Small stone for rubbing pills and other forms of medicine into powder; பொன் வெள்ளி யுரைக்குங்கல். பொன்னைக்கொண்டுரைகல்மீதே (திவ். பெரியாழ். 5, 4, 5). 1. Touchstone, used in testing the particular quality of the fineness of precious metals;
Tamil Lexicon
கட்டளை, கட்டளைக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A touch-stone, பொன் வெள்ளியுரைக்குங்கல்.
Miron Winslow
urai-kal
n. உரை2-+. [T. oragallu, K. ora-kal, M. urahallu.]
1. Touchstone, used in testing the particular quality of the fineness of precious metals;
பொன் வெள்ளி யுரைக்குங்கல். பொன்னைக்கொண்டுரைகல்மீதே (திவ். பெரியாழ். 5, 4, 5).
2. Small stone for rubbing pills and other forms of medicine into powder;
மருந்துரைக்குஞ் சிறு கல். Loc.
DSAL