Tamil Dictionary 🔍

உதிரங்களைதல்

uthirangkalaithal


இரத்தம் வடிதல் ; இரத்தம் நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம் வடித்தல். (குறள், 948, உரை.) To bleed, draw out blood;

Tamil Lexicon


utiraṅ-kaḷai-
v. intr. rudhira+.
To bleed, draw out blood;
இரத்தம் வடித்தல். (குறள், 948, உரை.)

DSAL


உதிரங்களைதல் - ஒப்புமை - Similar