Tamil Dictionary 🔍

உதிதன்

uthithan


தோன்றினவன் ; பாண்டிய மன்னன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டியமன்னன். (இறை. 2, 31.) The Pāṇd-ya king; தோன்றினவன். உதிதற்குரியாள் பணியால் (சீவக. 23). One who is born;

Tamil Lexicon


utitaṉ
n. ud-ita.
One who is born;
தோன்றினவன். உதிதற்குரியாள் பணியால் (சீவக. 23).

utitaṉ
n. ud-ita.
The Pāṇd-ya king;
பாண்டியமன்னன். (இறை. 2, 31.)

DSAL


உதிதன் - ஒப்புமை - Similar