Tamil Dictionary 🔍

உதாசீனம்

uthaaseenam


பொருட்படுத்தாமை ; நிந்தை ; விருப்பு வெறுப்பில்லா நடுநிலை ; இகழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்புவெறுப்பின்மை. நட்பேயுதாசீனம்பகை (பன்னிருபா. 56). 1. Indifference, apathy, neutrality; இகழ்வு. Colloq. 2. Contempt;

Tamil Lexicon


s. indifference, apathy, விருப்பமின்மை; 2. (coll.) contempt, இகழ்வு.

J.P. Fabricius Dictionary


விந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


utācīṉam
n. ud-ā-sīna.
1. Indifference, apathy, neutrality;
விருப்புவெறுப்பின்மை. நட்பேயுதாசீனம்பகை (பன்னிருபா. 56).

2. Contempt;
இகழ்வு. Colloq.

DSAL


உதாசீனம் - ஒப்புமை - Similar