Tamil Dictionary 🔍

உதாசனன்

uthaasanan


அக்கினி ; அக்கினிதேவன் ; கண் குத்திப் பாம்பு ; இகழ்பவன் ; நிந்திப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிந்திப்பவன். (W.) Reviler, abuser; See கொடுவேலி. (மூ. அ.) 3. Ceylon leadwort. அக்கினி தேவன். உதாசனனென்னாமம் (பாரத. காண்டவ. 4). 2. Agni, the god of fire; அக்கினி. எழில்கொ ளுதாசன னாகமதே (தேவா. 150, 7). 1. Fire;

Tamil Lexicon


s. Fire god; 2. fire; 3. the green snake which is said to strike at the eye, பச்சைப்பாம்பு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A reviler, abuser, நிந்திப்பவன்.

Miron Winslow


utācaṉaṉ
n. huta+ašana.
1. Fire;
அக்கினி. எழில்கொ ளுதாசன னாகமதே (தேவா. 150, 7).

2. Agni, the god of fire;
அக்கினி தேவன். உதாசனனென்னாமம் (பாரத. காண்டவ. 4).

3. Ceylon leadwort.
See கொடுவேலி. (மூ. அ.)

utācaṉaṉ
n. ud-ā-sīna.
Reviler, abuser;
நிந்திப்பவன். (W.)

DSAL


உதாசனன் - ஒப்புமை - Similar